Thursday, April 11, 2024

அன்பே உனக்கு ஒரு காதல் கடிதம்

அன்பே உனக்கு ஒரு காதல் கடிதம் 
அதை எழுதி வைத்தவன்,
உனக்குள் நானிருப்பேன் என்றாலும் 
அதை கொடுக்க மறந்தவன், 
காலம் கடந்த பின்னும் உன் நினைவில் 
வாழ்ந்து கெட்டவன், 
காதல் உன்னிடத்தில் சொல்ல பயந்து 
மனம் புழுங்கி கெட்டவன்,