தமிழக மக்கள் எவ்வளவு தூரம் 'இந்தியன்' என்ற தேசிய ஒற்றுமையில் இருந்து வெகு தள்ளி வைக்கப்பட்டுள்ளனர் என்பதற்கு ஜல்லிக்கட்டு மிகப்பெரிய உதாரணம்.
ஏன் தமிழன் ஜல்லிக்கட்டு விளையாடக்கூடாது? தேசிய மற்றும் இயையாண்மையை பாதிக்கின்ற வகையில் தமிழன் நடந்துகொள்ளக்கூடாது. கர்நாடகம் உயர்நீதிமன்ற தீர்ப்பை மதிக்கவில்லை. கேரளா உயர்நீதிமன்ற தீர்ப்பை மதிக்கவில்லை. ஆனால் தமிழன் மட்டும் மதிக்க வேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சி சொல்கிறது.
நேர்மையை பற்றி பேசுகின்ற பாரதீய ஜனதா கட்சி எதற்காக தமிழனுக்கு எதிராக, தமிழ் நாட்டிற்கு எதிராக செயல்படுகிறது. தமிழன் பாரதீய ஜனதாவிற்கு ஒட்டு போடமாட்டான். ஆனால் கர்நாடகா மற்றும் கேரளாவில் அவர்கள் கட்சி வளர வேண்டிய கட்டாயம், அதனால் அவர்கள் நடுநிலை வகிக்கிறார்கள்.
பத்தாயிரம் ஆண்டுகளாக காளைகளோடு விளையாடிய தமிழன் சில வருடங்களாக விளையாட முடியவில்லை. ஏன் ?
தமிழனின் பாரம்பரியம் அழிக்கப்படவேண்டும், ஒழிக்கப்படவேண்டும் என்பதற்கு மத்திய அரசும், சில வெளிநாட்டு நிறுவனங்களும் சாதி செய்வது அப்பட்டமாக தெரிகிறது.
அதை தமிழக மக்கள் குறிப்பாக தமிழக இளைஞர்கள் எதிர்த்து போராட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
தமிழகம் மாற்றான் தாய் பிள்ளைகளாகவே பார்க்கப்படுகிறது. மக்கள் மிகப்பெரிய போராட்டத்திற்கு தயாராவதை தவிர வேறு வழியில்லை.

No comments:
Post a Comment