படித்ததில் பிடித்தது - பாரதியின் நுணுக்கமான கவிதை வரிகள் மறக்க முடியாத நினைவுகளோடு -
தேடிச் சோறுநிதம் தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாட பலசெயல்கள் செய்து
நரை கூடி கிழப்பருவ மெய்தி
கொடும் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரை போலே
நான் வீழ்வேனென்று நினைத் தாயோ?
நின்னை சில வரங்கள் கேட்பேன்
அவை நேரே இன்றெனக்கு தருவாய்
என்றன் முன்னைத் தீயவினை பயன்கள்
இன்னும் மூளாதழிந்திடுதல் வேண்டும்
இனி என்னைப் புதிய உயிராக்கி
எனக்கேதும் கவலையறச் செய்து
மதிதன்னை மிக தெளிவு செய்து
என்றும் சந்தோஷம் கொண்டிருக்க செய்வாய்!
என்றும் சந்தோஷம் கொண்டிருக்க செய்வாய்!
தேடிச் சோறுநிதம் தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாட பலசெயல்கள் செய்து
நரை கூடி கிழப்பருவ மெய்தி
கொடும் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரை போலே
நான் வீழ்வேனென்று நினைத் தாயோ?
நின்னை சில வரங்கள் கேட்பேன்
அவை நேரே இன்றெனக்கு தருவாய்
என்றன் முன்னைத் தீயவினை பயன்கள்
இன்னும் மூளாதழிந்திடுதல் வேண்டும்
இனி என்னைப் புதிய உயிராக்கி
எனக்கேதும் கவலையறச் செய்து
மதிதன்னை மிக தெளிவு செய்து
என்றும் சந்தோஷம் கொண்டிருக்க செய்வாய்!
என்றும் சந்தோஷம் கொண்டிருக்க செய்வாய்!
No comments:
Post a Comment