காதல் என்னும் கத்திரிக்காய்
கிலோ பத்து ரூபா
ஆசை என்னும் அத்தரிக்காய்
ஐயாயிரம் ரூபா
மோகமென்னும் முந்திரிக்காய்
மூவாயிரம் ரூபா
காசு இங்கே கொட்டிக்கிடக்கு
அட காதலுந்தான் மண்டிக்கிடக்கு
ஆனா அன்புமில்ல
பண்புமில்ல
மட்டமாகிக்கிடக்கு
மோசமாகிக்கிடக்கு
மச்சான் காதல் எனும் கத்திரிக்காய்
கிலோ பத்து ரூபா
விலைக்கு கிடைக்கிற
விலைமாதாய்
இந்த காதல்
வீழ்ந்ததடா
அந்த சோகம்
சூழ்ந்ததடா
மோகம் முப்பது நாள்
ஆசை அறுபது நாள்
போல திருமணமும்
முடிந்ததடா
முப்பது நாளில்
விவாகரத்து என
வாழ்க்கை குறைந்ததடா
உள்ளமும் உணர்வும் சேரனும்
வாழ்க்கை இனிக்க
இங்கே காலமும் கபடபும்
சேருதடா
மொத்தமா வாழ்க்கை
போச்சுதாடா
பெண்ணாலே
வாழ்க்கை கொஞ்சநாளில்
வெறுத்தே போனதடா
காதல் என்னும் கத்திரிக்காய்
கிலோ பத்து ரூபா
ஆசை என்னும் அத்தரிக்காய்
ஐயாயிரம் ரூபா
மோகமென்னும் முந்திரிக்காய்
மூவாயிரம் ரூபா
சுற்றமும் நட்பும்
சேத்து வச்சா
அந்த வாழ்க்கை
நிலைக்குமடா
இப்போ அதுவும்
குறைந்ததடா
மாமன் பொண்ணு
அத்தை பொண்ணு
மணமுடிச்சா
அதுவும் நல்லதடா
அதனாலே இப்போ
அட ஆயுள்
குறைந்ததடா
மொத்தமா
ஆயுள் குறைஞ்சதடா
மச்சான்
இப்போ மொத்தமா
நாம இப்ப கோவிந்தாடா
காதல் என்னும் கத்திரிக்காய்
கிலோ பத்து ரூபா
ஆசை என்னும் அத்தரிக்காய்
ஐயாயிரம் ரூபா
மோகமென்னும் முந்திரிக்காய்
மூவாயிரம் ரூபா
கிலோ பத்து ரூபா
ஆசை என்னும் அத்தரிக்காய்
ஐயாயிரம் ரூபா
மோகமென்னும் முந்திரிக்காய்
மூவாயிரம் ரூபா
காசு இங்கே கொட்டிக்கிடக்கு
அட காதலுந்தான் மண்டிக்கிடக்கு
ஆனா அன்புமில்ல
பண்புமில்ல
மட்டமாகிக்கிடக்கு
மோசமாகிக்கிடக்கு
மச்சான் காதல் எனும் கத்திரிக்காய்
கிலோ பத்து ரூபா
விலைக்கு கிடைக்கிற
விலைமாதாய்
இந்த காதல்
வீழ்ந்ததடா
அந்த சோகம்
சூழ்ந்ததடா
மோகம் முப்பது நாள்
ஆசை அறுபது நாள்
போல திருமணமும்
முடிந்ததடா
முப்பது நாளில்
விவாகரத்து என
வாழ்க்கை குறைந்ததடா
உள்ளமும் உணர்வும் சேரனும்
வாழ்க்கை இனிக்க
இங்கே காலமும் கபடபும்
சேருதடா
மொத்தமா வாழ்க்கை
போச்சுதாடா
பெண்ணாலே
வாழ்க்கை கொஞ்சநாளில்
வெறுத்தே போனதடா
காதல் என்னும் கத்திரிக்காய்
கிலோ பத்து ரூபா
ஆசை என்னும் அத்தரிக்காய்
ஐயாயிரம் ரூபா
மோகமென்னும் முந்திரிக்காய்
மூவாயிரம் ரூபா
சுற்றமும் நட்பும்
சேத்து வச்சா
அந்த வாழ்க்கை
நிலைக்குமடா
இப்போ அதுவும்
குறைந்ததடா
மாமன் பொண்ணு
அத்தை பொண்ணு
மணமுடிச்சா
அதுவும் நல்லதடா
அதனாலே இப்போ
அட ஆயுள்
குறைந்ததடா
மொத்தமா
ஆயுள் குறைஞ்சதடா
மச்சான்
இப்போ மொத்தமா
நாம இப்ப கோவிந்தாடா
காதல் என்னும் கத்திரிக்காய்
கிலோ பத்து ரூபா
ஆசை என்னும் அத்தரிக்காய்
ஐயாயிரம் ரூபா
மோகமென்னும் முந்திரிக்காய்
மூவாயிரம் ரூபா
No comments:
Post a Comment